கிசு கிசுகேளிக்கை

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படம் உள்ளே…

ப்ரியங்கா சோப்ரா தன்னை விட வயது குறைந்த நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணம் முடிந்ததில் இருந்து ப்ரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார்.

அப்படி சமீபத்தில் வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தன் கணவருடன் இவர் பிகினி உடையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளிவந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது இதோ…

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/PRIYANKA-.jpg”]

 

 

Related posts

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்

இணையத்தில் தீயாக பரவும் நடிகை சமந்தாவின் காணொளி!!