உலகம்சூடான செய்திகள் 1

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

(UTV|கொழும்பு) – இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலேசான நோய் அறிகுறிகளுடன் அவர் வீட்டிலிருந்து பணிகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இளவரசர் சார்ள்ஸூம் கார்ன்வால் சீமாட்டியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கி சூட்டில் ஐவர் காயம்

சம்மாந்துறை , கல்முனை பிரதேசங்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

மியன்மாரில் நிலநடுக்கம்