உள்நாடு

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரவு-செலவுத் திட்டம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

Related posts

எம்.பிக்களின் ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான முன்மொழிவு ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

editor

ஐ.தே.கட்சியின் 75ஆவது ஆண்டு விழா

பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக போதனா வைத்தியசாலைகளாகப் பயன்படுத்துவதற்கு புதிய குழு நியமனம்