உள்நாடு

ஆளுநர் முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் பொலிஸ்!

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பிலுள்ள அடுக்குமாடி ஒன்றில், பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அவரை பொலிஸால் தேடிவருகின்றனர்.

Related posts

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

அலோசியஸிற்கு மீண்டும் மதுபான உரிமம்

அண்மைக்காலமாக அதிகரித்த விச ஜந்துக்களின் நடமாட்டம் !