வகைப்படுத்தப்படாத

ஆறுமுகம் தொண்டமானின் 53 வது பிறந்ததினம் நிகழ்வு கொட்டகலையில் விசேட வழிபாடுகளுடன் இடம்பெற்றது

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் 53 வது பிறந்த தினம் நிகழ்வு 29.05.2017 இடம்பெற்றது

கொட்டகலை வினாயகர் ஆலயத்திலும் கொட்டகலை பௌத்த விகாரையிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கொட்டகலை காங்கிரஸ் தொழில் பயிற்சி நிலையத்தின் கலாசார கூடத்தில் கேட்வெட்டி கொண்டாடப்பட்டது

நிகழ்வில் இலைங்கை தொழிலாளர் காங்கிரஸின்  முக்கியஸ்தர்கள்  உட்பட பெருமளவான காங்கிரஸ் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/2.png”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/3.png”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/4.png”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/7.png”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/8.png”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/4.png”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/5.png”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/6.png”]

Related posts

Ranjan apologizes to Maha Sangha for his controversial statement

வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் டிரம்ப்