உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக ஆசிரியர் – அதிபர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில் நிலையிற்கு முன்னால் உள்ள ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

editor

பிறை தென்படவில்லை: வியாழக்கிழமை பெருநாள் என அறிவிப்பு

ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்