அரசியல்உள்நாடு

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் எந்த அபிவிருத்தியும் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Related posts

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

editor

பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணிக்கு சிறப்பு அதிகாரங்கள்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு