உள்நாடு

ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்துள்ளது – மூவர் வைத்தியசாலையில்

தெமட்டகொடை, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

நேற்று (29) இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்று நிலவிய சூழலில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

10 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு.

editor

பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல் : அஜித்