சூடான செய்திகள் 1

ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து

(UTV|COLOMBO)-தொம்பே, லன்சியாஹேன பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையில் தீ விபத்தொன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (18) மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தை தற்போது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரண, கம்பஹா தீ அணைப்பு படையினர், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

அனுராதபுரம் -மிஹிந்தலை-தாதுகோபுரத்தில் இருந்து புகைப்படம் பிடித்த இரு இளைஞர்கள் கைது