சூடான செய்திகள் 1

ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்படும்- பிரதமர்

(UTV|COLOMBO)-கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை எதிர்காலத்தில் நீக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளர்.

காலி – கரந்தெனியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது இந்த பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை பல பாடசாலைகளில் நிலவுகிறது.

இதனை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்…

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்

70 வயதிற்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை?