உள்நாடு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்

(UTV | கொழும்பு) – ´அதிபர்´ – ´ஆசிரியர்களின்´ சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு நேற்று கொழும்பில் கூடியது.

´சுபீட்சத்தின் தொலைநோக்குக்´ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையை அரச சேவையில் கௌரவமான தொழில்துறையாக கருதும் வகையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் தொழிற்சங்கங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Related posts

ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்

editor

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு புதிய நடவடிக்கை!

மூதூரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை

editor