உள்நாடு

ஆசிரியர்கள் மற்றும் கல்வியியல் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வியியல் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்கள் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 279,000 பேருக்கு இதனூடாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் திருத்தம்

இலங்கை – இந்தியா கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்