விளையாட்டு

ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…

செப்டெம்பர் 15ம் திகதி முதல் செப்டெம்பர் 28ம் திகதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப குழாம் “bdcrictime” இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்ப குழாமில் 31 வீரர்கள் களமிறங்கவுள்ளன.

ஆரம்ப குழாம்;
திசர பெரேரா, உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமால் , ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், தசுன் ஷானக, லஹிறு கமகே, விஷ்வ பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுஷங்க, லஹிறு குமார, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, அமீல அபோன்சு, லக்ஷான் சந்தகேன், நிஷான் பீரிஸ், கமீந்து மென்டிஸ், சரித் அசலங்க, ஜெஹான் டேனியல், ஷம்மு அஷான், திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, அசீத பெர்னாண்டோ, ஷாமிக கருணாரத்ன

Related posts

தனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம்

இந்தியாவிற்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ‘விசா’

கிறிஸ் கெய்லின் சாதனை….