சூடான செய்திகள் 1வணிகம்

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு இன்று(05) கொழும்பில்

(UTV|COLOMBO) ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில் இன்று(05) ஆரம்பமாகிறது. இதில் 90 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

 

 

 

Related posts

க.பொ.த உயர்தர பரீட்சையின் மீள் பரீசிலனை பெறுபேறுகள் வெளியாகின

புதிய களனி பாலத்திற்கு பூட்டு

சைட்டம் பெயர்மாற்றம்…