வகைப்படுத்தப்படாத

ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால் இடம்பெறுகின்றன

(UTV|COLOMBO)-உலகில் 90 வீதமான மக்கள் அசுத்த காற்றையே சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனால் வருடாந்தம் 7 மில்லியன் வரையிலான உயிரிழப்புக்கள் நேர்வதாக ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அசுத்தக்காற்றை சுவாசிக்கும் நிலைமை அபிவிருத்தியடையாத நாடுகளில் மிகவும் மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியதர வருமானமுள்ள நாடுகள் குறிப்பாக ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 90 வீதமான உயிரிழப்புக்கள் அசுத்தக்காற்றை சுவாசிப்பதனாலேயே இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

“Defence forces worked to prevent any more attacks” – Sec. Def. Shantha Kottegoda

Malinga to retire after 1st ODI vs. Bangladesh

சைட்டம் பிரச்சினை தொடர்பில் தீர்வு