உள்நாடு

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) நேற்று (19) அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

பொலிஸ் மா அதிபர் உட்பட 43 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்