உள்நாடு

ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

அதிவேக வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களினதும் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டியை அணிவதை கட்டாயமாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிட்டுள்ளது.

Related posts

வேன் கவிழ்ந்து கோர விபத்து – மூவர் பலி

editor

சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் உரிமம்

நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல்