விளையாட்டு

அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்

UTV | COLOMBO – உபாதை காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்த உபாதை காரணமாக இந்நாட்களில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் மேத்யூஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – முன்னணி வீரர்கள் ஓய்வு

நான்காவது முறையாக CSK சாம்பியன்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி