உள்நாடு

அவதானம் மக்களே! காற்றின் மாசு அளவு இன்று அதிகரித்துள்ளது

(UTV | கொழும்பு) –   அவதானம் மக்களே! காற்றின் மாசு அளவு இன்று அதிகரித்துள்ளது
இன்று காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றின் தரக் குறியீட்டின்படி, நேற்றைய தினத்தை விட இன்று சில பகுதிகளில் காற்று மாசு அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு – 191

பதுளை – 169

கேகாலை – 155

களுத்துறை – 146

கண்டி – 126

இரத்தினபுரி – 114

குருநாகல் – 106

காலி – 97

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ‘சமீர சம்பத்’ கொலை

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்