உள்நாடு

அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்வெட்டு

(UTV |  காலி) – ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு இன்று(30) 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கொனபினுவல, கஹவ, தொடங்கொட, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜீவன் தியாகராஜா இராஜினாமா

யாழ். குருநகரில் துப்பாக்கி மீட்பு!

editor

உயிர்காக்கும் ‘சக்தி’ இலங்கையினை நோக்கி வருகிறது