சூடான செய்திகள் 1

அளுத்கம – தர்கா நகரை சுற்றி விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

(UTV|COLOMBO) அளுத்கம – தர்கா நகருக்கு அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அதிகாலை இந்த விசேட செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

 

 

 

Related posts

ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெற அனுமதி

வவுனியா – கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் பெட்டிகள் விலகல்

இலங்கையிலும் எரிபொருள் விலை குறைகிறது?