உலகம்

அலஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV | அலஸ்கா) – அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகி உள்ளதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஸ்பெயின் தலைநகர் முடக்கம்

அமெரிக்கா தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்