சூடான செய்திகள் 1

அர்ஜூன் அலோசியஸிடம் வாக்குமூலம் பதிவு

(UTV|COLOMBO) பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடரபிலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.

Related posts

அரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்து முழுமையான குற்றவியல் விசாரணை

இன்றைய வானிலை…