சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

(UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் பர்பஷுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் சற்றுமுன் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் கொலை என உறுதி!

நவீன தொழில்நுட்பத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும்

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்