உள்நாடு

அருந்தித இராஜினாமா

(UTV | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அருந்திகா பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.

Related posts

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

இன்னும் மூன்று நாட்களில் ‘நீண்ட வரிசைகளுக்கு’ தீர்வு

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார்