வணிகம்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – 100,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்காக இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

தெங்கு ஏற்றுமதி வருமானம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை