உள்நாடு

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  நாளைய தினம்(09) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளாந்த அலுவல்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமான பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 417 பேர் குணமடைந்தனர்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபா

editor

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

editor