சூடான செய்திகள் 1

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு

(UTV|COLOMBO) அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

சரத் விஜேசூர்யவிற்கு அழைப்பாணை

அதிரடியாக கைது செய்யப்பட்ட மற்றுமொருவர்…

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்