உள்நாடு

அரச திணைக்களங்களுக்கான ஜனாதிபதியின் திடீர் விஜயம்

(UTV | கொழும்பு) – புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை இயந்திர பொறியியல் முற்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ரயில் இன்ஜின்கள், பெட்டிகள் மற்றும் கல் உள்ளிட்ட பிற இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதன் மூலம் வழக்கமான ரயில் சேவையை பராமரிக்கும் நோக்கத்துடன் 1933 ஆம் ஆண்டில் இயந்திர பொறியியல் முற்றம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில்

ஊரடங்கை மீறிய 150 பேர் கைது

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க