உள்நாடு

நிவாரணங்கள் வழங்க அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – கிராங்களில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்வது பற்றிய விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

ICC வளர்ந்து வரும் வீரருக்கான விருது கமிந்துவுக்கு

editor

நசுங்கும் இலங்கை : வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை

மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை – இலங்கையில் நடந்த சோக சம்பவம்

editor