கிசு கிசு

அரசுக்கு எதிராக சஜித் அணி வாகன பேரணி

(UTV | கொழும்பு) –   எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கோட்டையில், வாகன எதிர்ப்பு பேரணியொன்றை தற்போது முன்னெடுகின்றது.

Related posts

முதல் நாளிலேயே கேள்விக்குறி : தடுப்பூசி பெற்ற பெண்ணுக்கு ஒவ்வாமை

சகல இறைச்சி கடைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை பூட்டு

முஸ்லிம்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதைத்தோம் : இராணுவ வீரரின் வாக்குமூலம்