உள்நாடு

அரசியல் கைதிகள் எண்மருக்கு பாதுகாப்பு வழங்கவும் : உயர்நீதிமன்றம்

(UTV | கொழும்பு) –   அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மருக்கு ​தேவையான பாதுகாப்பை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.

அந்த எட்டு கைதிகளின் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்ட போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.

அவர்கள், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிராகவே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

Related posts

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு