உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

(UTV|கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(24) கூடவுள்ளது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(24) மாலை 06 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

Related posts

மஹாபொல புலமைப் பரிசில் தொகை திங்கட்கிழமை வழங்கப்படும்

உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்