உள்நாடு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கான சான்றிதழை சபாநாயகர் இன்று (31) அங்கீகரித்தார்.

இதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் 21ஆவது திருத்தமாக இன்று (31) முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Related posts

‘சூரியவெவயில் ஊட்டச்சத்து குறைபாடு கணக்கெடுப்பு பொய்’  

பிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு