உள்நாடு

அரசின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்

(UTV | கொழும்பு) – பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts

புலமைப் பரிசில் பெறுபேறுகளை அறிய

தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்றார் பிஸ்ரியா

IMF உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம்