அரசியல்உள்நாடு

அரசாங்க வைத்தியசாலைகளில் உணவுப்பிரிவு ஆரம்பம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்பு

அரசாங்க வைத்தியசாலைகளில் முதல்முறையாக உணவுப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு தனித்தனியாக சத்தான உணவை வழங்கும் முன்னோடித் திட்டம் நேற்று (06) மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்​டது.

இதில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் பாராளுமன்றுக்கு

editor

துப்பாக்கி விவகாரம் – கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்

editor

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை