உள்நாடு

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

(UTV | கொழும்பு) –  அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை பெறாத நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது பற்றிய 02 சுற்றறிக்கை திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

சுற்றறிக்கை 👇

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

அதிபர் – ஆசிரியர் சேவைகள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி 

திங்கட்கிழமை, அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை