அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா புறப்பட்டார்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

Related posts

காகித தட்டுப்பாட்டினால் பத்திரிகைகள் அச்சிடுவதில் வரையறை

சற்றுமுன்னர் கெஹலிய சிஐடி முன்னிலை!

கொள்கலன்களை விடுவிக்க அனுமதி வழங்கியது யார்? சஜித் பிரேமதாச கேள்வி

editor