உள்நாடு

அமைச்சர் வாசு அமைச்சுக்கு சொந்தமான வாகனம், இல்லத்தினை கையளித்தார்

(UTV | கொழும்பு) – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படும்

இந்தியாவிலிருந்து மேலும் 125 மாணவர்கள் நாடு திரும்பினர்

பாராளுமன்றத்தில் உணவுக்கான விலைகள் அதிகரிப்பு

editor