உள்நாடு

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட்

(UTV | கொழும்பு) –  சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டவர்களில் 27 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு

சிறுவர்களுக்கு வேகமாக பரவும் இன்புளுவன்சா A வைரஸ்

IMF ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அலி சப்ரி பயணம்