உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

(UTV| கொழும்பு)- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் சற்றுமுன்னர் காலமானார்

மாரடைப்பு காரணமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

14 சந்தேக நபர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது

நாளை மறுதினம் முதல் நோன்பை நோற்க தீர்மானம்…