உள்நாடு

அமெரிக்க பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று சந்திப்பு [PHOTO]

(UTV|கொழும்பு) – அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இரண்டு உறுப்பினர்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

ஹிருணிகாவின் மனு விசாரணை ஜூலை 15 இல்.

தரங்குறைந்த 34 ஆயிரம் முகக் கவசங்கள் மீட்பு

சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்