உலகம்

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயம்

(UTVNEWS | INDIA) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு அவரை வரவேற்க 70 இலட்சம் முதல் ஒரு கோடி பேரைத் திரட்ட முடிவு செய்யப்படுள்ளது. குஜராத்திற்கு வரும் டிரம்பை வரவேற்க, அகமதாபாத் நகரில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று நாளையும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறார்.

Related posts

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

WHO பணிப்பாளரும் தனிமைப்படுத்தலில்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

editor