அரசியல்உள்நாடு

அமெரிக்கா வரி விதிப்பு – அமைச்சர் விஜித ஹேரத் – ஜூலி சங் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பரஸ்பர முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தப்பட்டதுடன் நியாயமான, சமநிலையான வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பது குறித்து இக் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது.

Related posts

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் திடீர் சந்திப்பு!

யுகதனவி மின்னுற்பத்தி மையம் : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு