உலகம்

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமொன்றும் வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அதற்கமைய, ஓகஸ்ட் 1 முதல் பெரும்பாலான பொருட்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட 30 வீத பரஸ்பர வரி விகிதத்தை மாற்றும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 15 வீத வரி விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு பிடியாணை

editor

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகில் பாதுகாப்பான நகரங்களில் ‘துபாய்’