உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒரே நாளில் 2035 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18747 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502,876 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

400 பேருடன் பயணித்த கொங்கோ படகில் தீ – 50 பேர் பலி – 100 பேரை காணவில்லை

editor

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

editor

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை – பொலிஸ் அதிகாரிக்கு பிணை