உலகம்

அமெரிக்காவில் இரண்டாவது நபர் பலி

(UTV|கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதன் முதலில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று அமேரிக்கா சியாட்டல் பகுதியில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்

தாய்வான் ரயில் விபத்தில் 34 பேர் பலி

லிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா