உலகம்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின், பதில் தாக்குதலை மேற்கொண்ட ஈரான்!

 ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து  ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. 

 இத்தாக்குதலில்  16 இஸ்ரேலியர்கள் சிறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் மீட்பு சேவைகள் தெரிவிக்கின்றன

Related posts

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்.

ஆசியாவின் மிகவும் வயதான யானை உயிரிழந்தது

editor

ஜப்பானில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை

editor