அரசியல்உள்நாடு

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் – அனுர

எதிர்வரும் தேர்தல் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் தேர்தல் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார,

” உரம் தேவைப்படும் போது ரணில் வீட்டில் இருந்தார்.


எனினும் நாங்கள் விவசாயத்திற்கு பலமான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்.

இந்த தேர்தல், நாட்டை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் தேர்தல் ஆகும்” என்றார்.

Related posts

தலவாக்கலையில் 4 சிறுவர்களை காணவில்லை

16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

editor

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !