சூடான செய்திகள் 1

அனைத்து வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|COLOMBO) நாட்டின் அனைத்து வீடுகளும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வசிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

பயணிகள் பேரூந்துகளை கண்காணிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

பிதுரங்கல ரஜமஹா விகாரை சம்பவம்-மூவர் கைது